"நான் இறந்தபின்"kavipriyan

என்னை
தண்ணீரில்
கரைத்ததை
நினைத்து...
கண்ணீர் வடிப்பது
ஏன் பெண்ணே....
நான் கரைவது
உன் கண்ணோடுதான்
கண்ணீராக....!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (25-Jul-12, 10:29 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 266

மேலே