நேசத்தின் உண்மை

உங்களை நேசிப்பவர்களிடம்
பொய் சொல்லும்போது அதை
அவர்கள் நம்பிவிடும் முட்டாள்கள்
என்று நினகாதீர்கள் .............
உங்களை காயபடுத்த கூடாது
என்பதற்காக,
தங்களது உணர்சிகளை
மறைத்து கொள்கிறார்கள்.............

எழுதியவர் : charlie (25-Jul-12, 2:50 pm)
பார்வை : 322

மேலே