இலங்காபுரி
இராவணனால்
முடியாத
ஒன்று
சீதையிடம்
ஆக்கிரமிப்பு!
அன்று
புதையுண்ட
ஆசை
நிறைவேறி விட்டதோ?
எத்தனையெத்தனை
சீதைகள்
இன்று
சிதையில்!!!
இராவணனால்
முடியாத
ஒன்று
சீதையிடம்
ஆக்கிரமிப்பு!
அன்று
புதையுண்ட
ஆசை
நிறைவேறி விட்டதோ?
எத்தனையெத்தனை
சீதைகள்
இன்று
சிதையில்!!!