போல்தான்...
என் வீடு உன் வீடு
தாஜ்மஹால்
என் மனைவி உன் மனைவி
மும்தாஜ்
என் மகன் உன் மகன்
பேரழகன்
என் வாழ்வு உன் வாழ்வு
சுக வாழ்வு
பிறகென்ன
சாலையில் பார்க்கும் போது
திருப்பிக்கொள்கிறாய் தலையை
சிரித்துதான் போய்விடேன்
நீ செத்தால் பிணம்தான்
நானுந்தான்