நினைக்க நான்,மறக்க நீ

நீ மறக்கும்
ஒவ்வொன்றையும்
உனக்கு
ஞாபகப்படுத்த
நான் இருக்கிறேன்!
மறதிக்காரா. . .
என்னையுமா
மறந்து போனாய்?

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (26-Jul-12, 3:01 pm)
பார்வை : 254

மேலே