உன் இதயம் என் துடிப்பு
உன் இமைகள் முடித்திறக்கும் இடையில் என் நினைவுகள் வந்து செல்ல வேண்டுமே ..
உன் இதயம் துடித்தெழும் நேரத்தில் என் இமைகள் உன்னை தாங்குமே...
உன் முகத்தில் புன்னகை வரும்போது என் புனர் ஜென்மம் என் முன்னே தோன்றுதே
என் உணர்வுகளில் நீ ஊன்றி்ப் போனதால்,
என் இதயத்தை அனுதினமும் நீ உரசி செல்கிறாய்
.இதுநாள் வரை உணராத ஒரு உணர்வை இன்று ஏனோ ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்....காதலா