என்னவர் இதயம்...!

அன்பென்னும் அட்சயப்பாத்திரம்
உங்கள் இதயம்...!

என் வாழ்வின் உதயம்
உங்கள் இதயம்...!

பலரும் வாழத் துடிப்பது
உங்கள் இதயத்தில்...!

பூக்களின் மென்மை தோற்றது
உங்கள் இதயத்திடம்...!

ஒப்பிடமுடியாத ஒரே உள்ளம்
உங்கள் இதயம்...!

எழுதியவர் : இலஷ்மி (28-Jul-12, 11:32 pm)
பார்வை : 201

மேலே