ஒரு பறவை மனிதனுக்கு சொல்லும் ரகசியம்..!
ஆடுகின்ற கிளையின் மேல்...
அஞ்சாமல் அமர்ந்திருந்த பறவை சொன்னது...
"நான் நம்பியிருப்பது என் சிறகுகளை...!
ஆடுகின்ற இந்தக் கிளையை அல்ல...!"
ஒரு பறவைக்கு இருக்கும் தன்னம்பிக்கை கூட மனிதர்க்கு இல்லாமல் தற்கொலை என்று தன்னுயிர் மாய்த்துக் கொள்கின்றார்களே ..!
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

