வாண் நிலா.....

வாணில் ஓரு நிலா!
என்னை பார்பது போண்று தெரிந்தது!
நான் அதை ரசித்தேன்!
தினமும் அதை பார்ப்பதற்கு
ஓடோடி வந்தேன்!
என் செயல்கள் யாவுமே!
அதற்காக என்று ஓதுக்கினேன்
ஆனால் பிறகுதான் தெரிந்தது!
அது எனக்கு மட்டும் காட்சியளிக்கவில்லை!
பார்க்கும் கண்கலுக்கெல்லாம் காட்சியளிக்கின்றது.