காதலிக்கும் முன்

காதலிக்கும் முன்
இதழ்கள் மட்டும்தான்
பேசும் !
காதலித்த பின்னோ
கண்களும் பேசும்
காதல்மொழியை...

எழுதியவர் : suriyanvedha (1-Aug-12, 5:17 pm)
Tanglish : kathalikkum mun
பார்வை : 450

மேலே