பிரிவு
அன்று
என்னை
பார்க்கும்
பொழுது தான்
உனக்கு நேரம் கூட
தெரியும் என்றாய்
இன்று
என்னை
பார்க்க கூட
நேரம் இல்லை என்றாய்
உனக்கு
மட்டும்
ஏன்
புரியவில்லை
காதல்
ஒன்றும்
பால் இல்லை
புளிப்பதற்கு என்று ....................,