தாயீன் கண்ணீர்

கண்ணீர் துளிகளின் வலியும்
தாயீன் அன்பும் ,பிரிவு
அணைக்கும்போது தான் புரியும்
அவள் கண்ணீர் வார்த்தைகளில்
மாயமாகி விட ,குழந்தையின்
சிரிப்பின் முகத்தில் சுகம் கண்டாள்***********

எழுதியவர் : lakshmi (5-Oct-10, 10:21 pm)
சேர்த்தது : lakshmi
பார்வை : 729

மேலே