நான் எடுத்து வந்தவை ..!

நான்
கடல் கடந்து வந்தாலும் அவர்களை
விட்டு ,விட்டு வரவில்லை ...!

அவர்களுடன் பழகிய நினைவுகளையும்
சுமந்து கொண்டு இருக்கும் ..!

வெளிநாடு வாசி ....!!!

எழுதியவர் : உங்கள் சைத்தான் ...!!!! (4-Aug-12, 10:55 pm)
பார்வை : 155

மேலே