கவலையில்லை

உறவுகளின்றி பிரிந்தாலும் உன்
நினைவினை கொண்டு உயிர்வாழ்வேன்....
சிறகுகள் இழந்து போனாலும்
இந்த வானத்தின் அழகை நானறிவேன்...
விடியலை இழந்து வாழ்கின்றேன்
என் வாழ்கையை விடுகதை ஆக்கின்றேன்
பதில்கள் யாவும் நீயாவாய் நீயாவாய்...

எழுதியவர் : Raghu (5-Aug-12, 7:04 am)
சேர்த்தது : தமிழ்வேடன்
பார்வை : 153

மேலே