காத்திருக்கிறேன் உனக்காய்

காதலே ரோகமாய்
காதலே சிகிச்சையாய்
காதலே மூச்சாய்
காதலே பேச்சாய்
காதலே பசியாய்
காதலே உணவாய்
காதலே எல்லாமுமாய்
காதலோடும் கண்ணீரோடும்
காத்திருக்கிறேன் உனக்காய்..

எழுதியவர் : (28-Feb-10, 8:49 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 3352

மேலே