காதல்

உன்னை பார்த்த நொடி , என்னை மறந்தேன் ,
என்னை மறந்த நொடி , இதய துடிப்பை இழந்தேன் ,
துடிப்பை இழந்த நொடி , மனதை கொடுத்தேன் ,
மனதை கொடுத்த நொடி , காதல் கொண்டேன் ,
காதல் கொண்ட நொடி , உலகை மறந்தேன் ,
உலகை மறந்த நொடி , அனைத்தையும் இழந்தேன் ...