காதல்

நானே உன்னை காதலித்திருப்பேன்...!!
பெண்ணாக பிறந்திருந்தால்...!!
கதறியது கொடிய விஷம்
காதலில் தோல்வியுற்றவன் ஒருவனைப் பார்த்து..!!

எழுதியவர் : அருண் குமார் anand (6-Aug-12, 8:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 273

மேலே