கவிதை மகள்!
இரவு பொழுதினிலே
அவளை நான் காண்கிறேன்!
காலைப் பொழுதினிலே
அவளை நான் மணக்கிறேன்!
ஒவ்வொரு அடியுலும்
எனை அவள் அசைக்கிறாள்!
மழையை நான் கண்டால்
அதன் முகமாகவும் அவளே!
அதன் முடிவாகவும் அவளே!
எனது இன்பத் துயரமாக
என் கனவிலும் அவளே!
அவள் வேருயார்?
என் கவிதை மகளே!!!