நீ வந்த பின் ....

நான் மட்டும் நினைகையில்
நான் மட்டும் ரசிக்கையில்
மழை மழையாகவே இருக்கிறது..

நீ வந்து சேர்ந்ததும்
மழை நம் உறவாகி போனது
நான் குழந்தையாகி போனேன்...

எழுதியவர் : santhosh (7-Aug-12, 8:26 pm)
சேர்த்தது : santhosh.510
Tanglish : nee vantha pin
பார்வை : 144

மேலே