பெண்ணே நீ ! வானம் !

வான்பாறை மின்னல் உளியால்
தகர்க்கபட்டாலும் தகர்வதில்லை !

பெரும் பறையன இடிகொண்டு
வேடிக்கபட்டாலும் வெடிப்பதில்லை !

மின்னலின் கதிர் ஒளியால்
கிழிக்கபட்டலும் கிழிவதில்லை !

குளிர் கொண்ட மேகங்களின்
கடும்குளிர்ச்சியிலும் உறைவதில்லை !

சூரியனின் கடும் வெப்பத்திலும்
கருகுவதில்லை !

மேகமோ காற்றானவன் தொட்டாலே
உருகிவிடும் !

பெண்ணே நீ மேகமாய் அல்ல
வானமாய் இரு !

எழுதியவர் : sgulshan (7-Aug-12, 9:20 pm)
பார்வை : 123

மேலே