விதவை

உள்ளத்தில் உள

எண்ணத்தில் தெரிகிறது


வாழ வேண்டுமென்ற, ஆசை

உனக்குள்....

வாழ்ந்துதான் பாரேன்...

வெற்றி எதற்கு...? _ நீ

நிட்சயம் தோற்க மாட்டாய்.. (சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (9-Aug-12, 9:21 am)
பார்வை : 185

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே