வாழ்கைக்கு அழகு (ஹைகூ)

எழுத்துக்களை தவறாக எழுதினால் தான்
வார்த்தை உருவாகும்!
வாழ்க்கையில் தவறுகள் இருந்தால் தான்
அது அழகாகும்!

எழுதியவர் : haseena (9-Aug-12, 6:00 pm)
பார்வை : 336

மேலே