காதல் புரியாதவர்கள்

காதல் புரியாதவர்களுக்குக்
கவிதைகள்
புரிவதில்லை!
கவிதைகள் புரியாதவர்கள்
காதல் புரிவதில்லை!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:19 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 117

மேலே