அட!

நம் இருவரில்
யார்
தவறு செய்தாலும்
காதலே
மன்னிப்பு கேட்கிறது!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:22 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 79

மேலே