நான் முதல் ரசிகன்...



நீ
ரசித்து முடித்து
இளைப்பாறுகிற ஒவ்வொன்றுக்கும்

நான்
முதல் ரசிகன்...

என் கவிதைகள்
இரண்டாம் பட்சம் தான்!

எழுதியவர் : ரசிகன் (6-Oct-10, 6:00 pm)
சேர்த்தது : Rasigan
Tanglish : naan muthal rasigan
பார்வை : 476

மேலே