அப்பளம்.

அரைத்து
சலித்து,
பிசைந்து
உருண்டு தேய்ந்து,
காய்ந்து,
கொதிக்கும்
எண்ணையில் குதித்து,
கடைசியில்
இத்தனையும்
ஒரு நொடியில்
நொறுங்கத்தானா?

எழுதியவர் : ira.bhuvana kumaaran (15-Aug-12, 7:04 pm)
பார்வை : 159

மேலே