சிறை

தவறு செய்தால் சிறை உண்டு....
தவறின்றி தள்ளப்பட்டு விட்டன சிறையில்.......

" சிட்டுக்குருவிகள்"

எழுதியவர் : ப. பிரபாகரன் (17-Aug-12, 1:19 am)
சேர்த்தது : Prabha Panneerselvam
Tanglish : sirai
பார்வை : 216

மேலே