மனிதன் மனிதனாகலாம் - எப்போது ?

நூலக வனத்தில்
மனித மிருகம்
கடித்து அல்ல
படித்து பசியாறியது
ஜீரணித்த போது
மனிதனாக மாறியது

எழுதியவர் : (18-Aug-12, 1:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 182

மேலே