புரியாத இன்பம் - துன்பம்

துன்பம் நஷ்டமல்ல....!

இன்பம் என்றால் என்ன
என்று புரியாமல்
துன்பமாய் உணர்வதே
நஷ்டம்....!

எழுதியவர் : (18-Aug-12, 1:29 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 205

மேலே