இதயம் எழுதிய இரங்கல் செய்தி

நீ என்னை விட்டு விலகி சென்றாலும்
நீ தந்த காதல் நினைவுகள் என் இதயத்தை விட்டு விலகி போகாது
அப்படி விலகி இருந்தால் அந்த நிமிடம் என் இதயம் துடிக்க மறந்து இருக்கும் பெண்ணே

எழுதியவர் : பனித்துளி வினோத் (18-Aug-12, 5:59 pm)
சேர்த்தது : panithulivinoth
பார்வை : 593

மேலே