காயம் பட்ட என் இதயம் 555

பாவையே.....

என் கண்ணோடு இருக்கும்
காதலையும்...

என்னோடு இருக்கும் நினைவும்
எனக்கு போதுமடி...

காயம்பட்ட என் இதயத்தை
கல்லாக்கிவிட்டேன்...

காதலி உன் நினைவு
என்னுள் இருப்பதால்...

என் கண்ணில் கண்ணீராக
வெளி ஏறுகிறது...

உன் நினைவு...

வார்த்தைகள் இல்லாமல்
என் இதழ்கள்...

மௌனமடி என்னை நீ
பிரிந்த வினாடி முதல்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Aug-12, 5:36 pm)
பார்வை : 824

மேலே