இசை நிரம்பிய மாங்கனிகள்
மாமரக் கிளையே
சங்கீத மேடை
சல சல இலைகளே
கரஹோசம்
குயிலின் வாய்ப்பாட்டு
ஒரு ஸ்வர சுகம்
இசை நிரம்பிய மாங்கனிகள்
ரசித்த கடிக்கையில் இனிமைகள்
ஓஹோ......
ஓருயிர் தாவரமும் இசை
ஓசை நயத்தால் இனித்திடுமோ ?
சரிதான்....! என்பது சரிதான்....!