ஒவ்வொரு நிமிடமும் ..

பூகோளம் கடந்தபூவாய்
புதியதோர் புரட்சிப் பெண்ணாய்

பலமா மனிதரோடு
பறவை போல் பணிசெய்து

தீயுலகம் திரும்பயிலே
திக்கென இடிந்த விண்கலத்தில்

முப்பிறவி முடித்திட்டு
முல்லுக் காட்டில் முளைக்கியிலே

கள்ளிப்பால் கொடுத்து
கொல்லப்பட்டாள் கல்பனா சாவ்லா
ஒவ்வொரு நிமிடமும் ..

எழுதியவர் : senthu (18-Aug-12, 10:05 pm)
பார்வை : 227

மேலே