என் கேள்வி

என் கேள்வி
என்னக்குள் பல கேள்விகள்
விடை தேடி அலைகின்றேன்
ஏன் பிறப்பு ?
கிடைக்க வில்லை விடை
தேடிச் சென்றேன்
தேடிக் கிடைக்கவில்லை
பின் யோசித்தேன்
நாம் பிறக்க பிறக்கும் போதை
அன்னையே வேதனைபடுத்தி
பிறப்பு எடுத்து பின்
வளர்த்த பின் பிறரை
வேதனைபடுத்தி- ஏன்
விடை தேடுகிறேன்
பிறப்பு அறுக்க
என்ன செய்ய வேண்டும்
விடை தேடுகிறேன்
என் மனதில்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப் பெருமாள் (18-Aug-12, 12:47 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : en kelvi
பார்வை : 216

மேலே