ஆலங்கட்டி மழை

வறண்டு முரண்டு பிடித்தது
வகுப்பறை பாடம்
வளம் என்றது செய்து முடிக்காமல்....!

எனவே
முகில் வாத்தியார் குட்டினார்

அதனால் அங்கே
ஆலங்கட்டி மழை

எழுதியவர் : (19-Aug-12, 12:52 am)
பார்வை : 204

மேலே