வாழ்த்து

எல்லா விழாக்களும் மனிதனை பரவசபடுத்த வரும்

ஆனால் ரமழான் மட்டுமே மனிதனை தன் வச படுத்த வருகிறது



பிறர் துன்பம் உணர வைத்த ரமழான் சென்று வருக



இந்தியர் அனைவர்க்கும் ரமழான் நல்வாழ்த்துகள்

எழுதியவர் : மதுரை SHARMI (19-Aug-12, 9:21 am)
Tanglish : vaazthu
பார்வை : 351

மேலே