வறுமை !

இளமையில்
எனக்கு காலம்
வறுமை எனும் "மை"யை
தெளித்தது !
அதை நான்
வியர்(வை)யால் துடைத்தேன் !

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (22-Aug-12, 11:13 pm)
பார்வை : 256

மேலே