தனிமை

தனிமையும்
கொஞ்சம்
இனிமை
தானடி
உன் நினைவுகளால்
நெஞ்சம்
நிரம்பும் போது..!

எழுதியவர் : (22-Aug-12, 11:15 pm)
சேர்த்தது : Viji
Tanglish : thanimai
பார்வை : 201

மேலே