சிநேகமே...!!!

வெவ்வேறு திசையில்
பயணம்....
வரவெல்லாம் இனிக்க
பிரிவதில் மட்டும் -மனம்
வலிக்க...
உலகம் சிறியதே...
எங்கோ ஆரம்பித்து
எங்கோ முடியும்!!!!
மாறாத இப்புன்னகையுடன்
என்றேனும் நாம் சந்திக்க-நேருமென
நம்பிக்கையில் விடைப் பெறுவோம்
இரயில் சிநேகமே!!!!

எழுதியவர் : jan.v (26-Aug-12, 7:27 pm)
சேர்த்தது : jan.v
பார்வை : 513

மேலே