ஆண் நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நண்பா...
உன் பெயர் சொல்லி முடிக்கும் இரண்டொரு நொடிப் பொழுதில்
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுகிறது உறவுகள்!
"ஆண் நட்பா? கூடாதென்று!!"
உண்மை தான்....
நட்பு என்ற அரிதாரம் கொண்டு
நம் சமூகம் அரங்கேற்றும் அவலங்கள் யாவும் தீர்ந்தொழியும் வரை
நமக்கான நட்பை நிறம் மாறாமல் வாசித்துப் பார்க்க
எவருக்கும் வாய்க்காதட நண்பா!!!!!!!!