உலகை வெல்லும் நட்பு 555
நட்பு.....
உலகில் விலை மதிப்பில்லா
சொத்துகள் பல...
பொன்னும் பொருளும்
சேர்த்து வாழ்வதைவிட...
முதலில் நட்பு ஒன்றை
சேர்த்து வாழ்...
உன் வாழ்க்கை
முழுமை அடையும்...
பொண்ணு பொருளை சேர்க்கும்
முன் நீ நட்பை தேடு...
உலகையும் வெல்லலாம் நீ.....