வேண்டும் நூறு ஜென்மம்

எதுகை மோனையாய் கவிதை எழுத தெரியாத அவளுக்கு என்னை தவிர வேறு உலகம் கிடையாது......!!!!!!!!!

அவள் பாத்திரம் பார்த்து தான் இறைவன் அன்பை படைத்தானோ அவளை தவிர வேறு யாரால் என்னை இவ்வளவு அழகாய் நேசிக்க முடியும்......!!!!!!!!!!

கவிதை எழுத தெரியாத அவளுக்கே தெரியாது அவள் நட்பின் கவிதையாய் எனக்குள் வாழ்வது......!!!!!!!!

அர்த்தங்களுடன் கூடிய அவளது அரட்டையை கேட்கவே வேண்டும் எனக்கு இன்னும் நூறு ஜென்மம் ....!!!!!!!!!!!!!!!1

எழுதியவர் : செர்லின் (28-Aug-12, 8:56 am)
பார்வை : 557

மேலே