வார்த்தை தான் வாழ்த்து என்றால்
வார்த்தை தான் வாழ்த்து என்றால்
வார்த்தைகள் போதாது
வான் முகில் வந்து கொஞ்சம் வாழ்த்தட்டும்
நானைக்காது!
பூக்கள் தான் வாழ்த்து என்றால்
சிறு முட்களும் பூக்கட்டுமே
உனக்காக என்னிடம் வந்து
உன் போன் நம்பர் கேக்கட்டுமே!
பிறை நிலா வாழ்த்து என்றால்
டவுன் பஸ்ஐ பிடிக்கட்டுமே
GPS, google map கொண்டு
உன் வழிதேடி அலையட்டுமே !