குறைவாக பேசடி....

குறைவாக பேசடி....

உன் பேசுக்கவிதைகளை
சேகரிக்க முடியாமல்
நானும்...

என் தீர்ந்துபோன
பேனாக்களும்....காகிதமும்.

எழுதியவர் : சொநா (9-Oct-10, 10:45 am)
சேர்த்தது : Raj
பார்வை : 444

மேலே