கல்யாண கடி.,

அவள்- பூக்கடைக்காரர கட்டிக்கிட்டது தப்பாப்போச்சுடி...?
இவள்- ஏன் ? என்னவாச்சு..?
அவள்- சண்டைபோட்டா "நார்நாரா" கிழிச்சிடறாரே.,.?!

எழுதியவர் : முருகானந்தன் (28-Aug-12, 2:22 pm)
பார்வை : 781

சிறந்த நகைச்சுவைகள்

மேலே