அருவியில் ஆனை

கொட்டுது கொட்டுது அருவி
குளிக்குது குளிக்குது ஆனை
குளிருது குளிருது தண்ணீரு
பிளிறுது பிளிறுது ஆனை
ELEPHANT IS ELEGANT

----கவின் சாரலன்

கவிக் குறிப்பு : கவித் தோழி ஒருவர் அருவியில்
குளிக்கும் குட்டி ஆனையின் படத்தையும்
வெளியிட்டு அந்த அனுபவத்தை கவிதையாகவும்
தந்திருந்தார் அந்தக் கருத்தினில் மலர்ந்த
கவிதை
ஆனை அமர்ந்தாலும் அழகு
எழுந்து நின்றாலும் அழகு
நடந்தாலும் அழகு
HAVE YOU SEEN AN ELEPHANT ?
நீங்கள் ஆம் என்று சொல்லக் கூடும்
குளிப்பதை பார்த்திருக்கிறீர்களா ?
கவித் தோழியின் கவிதையையும் படத்தையும்
தேடுங்கள் .பின் என்ன சொல்கிறீர்கள் என்று
பார்க்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-12, 6:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 502

மேலே