திருடன்

திருடன் என்ற தலைப்பில் கவிதை எழுத
கண் மூடினேன்
கண்ணை திறந்தால்
பேனாவை
காணோம் !!!!!!!!!!!!!!

எழுதியவர் : Anand143 (1-Sep-12, 1:06 am)
பார்வை : 673

மேலே