துரோகம்

உறவை விட்டுவிட்டேன்

உயிரே உனக்காக

உடலையும் விட்டுவிடுவேன்

உன் மொழிக்காக

எதையும் செய்வேன்

என் அன்பே உனக்காக

ஏன் என்னை விட்டுவிட்டாய்

உன் தந்தைகாகவா ?

எழுதியவர் : ச.சின்னசாமி (29-Aug-12, 2:48 pm)
பார்வை : 286

மேலே