ரோஜா மலரே

என் வீட்டு தோட்டத்து மலர்கள் தினமும்
என்னை பார்த்து புன்னகைகின்றன ,,
என் இதயத்தில் பூத்த ரோஜா மலரே
என்றாவது என்னிடம் புன்னகைகிக்கமட்டயா,,,,
மழையில்லா மலர் வடுவதைபோல
மனத்திற்கு பிடித்தவள் நீஇல்லாமல்
வாடிக்கொண்டு இருக்கின்றேன்,,

எழுதியவர் : kaliugarajan (29-Aug-12, 3:32 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : roja malare
பார்வை : 180

மேலே