அம்மா...

அம்மா .........
நான் பிறக்கும் வரை உன் வயிற்றில் சுமந்தாய்
நான் பிறந்தப் பின் உன் மடியில் சுமந்தாய்
நான் வளரும் வரை உன் தோளில் சுமந்தாய்
நான் வளர்ந்தப் பின் உன் மனதில் சுமந்தாய்
நானும் உன்னை சுமக்க வேண்டும் என் மகளாக
அதற்கு இறைவா வரம் அருள்வாயாக ...